செம்மொழித் தமிழ் யாப்பு · Classical Tamil Prosody
யாப்பருங்கலக்காரிகை
மூலமும் உரையும்
மூலம் · அமிர்தசாகரர் · உரை · குணசாகரர் · 11ᵗʰ century CE
தமிழ்ச் செய்யுள் இயற்றும் இலக்கணத்தைக் கூறும் நூல். முழுவதும் கட்டளைக் கலித்துறை யாப்பில், மகடூஉ முன்னிலையாகப் பாடப்பட்டது — யாப்பின் உறுப்புகள், பாவகைகள், செய்யுட் குற்றங்கள் என மூன்று இயல்களில் விரிகிறது.
From the Director
Prof. R. Chandrasekaran
Director · Central Institute of Classical Tamil
மூலத்தையும் உரையையும் ஒருங்கிணைத்து, இம்மரபுச் செல்வத்தை எளிதில் அணுகும் வண்ணம் இவ்வாவணக் காப்பகத்தை வழங்குவதில் CICT பெருமை கொள்கிறது.
பொருளடக்கம் · Contents