भारत सरकार | Government of India
शिक्षा मंत्रालय | Ministry of Education
National Emblem of India
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
Central Institute of Classical Tamil
An Autonomous Institution under Ministry of Education, Govt. of India
Digital Archive

தமிழ்க் களஞ்சியம் (ஒலிவடிவம்)

Tamil Lexicon: Audio Format
Madras University Tamil Lexicon · 1924–1939
59,170
Entries
சொற்பதிவுகள்
55,831
Headwords
தலைச்சொற்கள்
5,547
Sanskrit-origin
வடசொற்கள்
Loading Lexicon…
Tamil Lexicon: Audio Format தமிழ்க் களஞ்சியம் (ஒலிவடிவம்)
8,466 entries Words beginning with அ
1 a n. p. 1
n. First letter and vowel of the alphabet; நெடுங்கணக்கில் முதலுயிரெழுத்து.
2 a n. p. 1
n. Symbol for the number 8, printed without the loop at the top (அ); எட்டென் னும் எண்ணின் குறி. அ உ அறியா (யாப். வி. 37, உரை).
3 a part. p. 1
part. 1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing; ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி. போ. 1); (b) pref. to nouns, expressing remoteness; ஒரு புறச்சுட்டு. அக்கொற்றன்; (c) pref exp…
4 a part. skt p. 1
part. a. Skt. pref. implying negation (as in அரூபம்), privation (as in அப்பிராமணன்), or contrariety (as in அதர்மம்); இன்மை யன்மை மறுதலைப் பொ ருள்களில் வரும் ந என்னும் அவ்வியயத்தின் திரிபு.
5 a n. skt p. 1
n. a. 1. Viṣṇu; திருமால். அவ்வென் சொற் பொருளாவான் (பாகவ. சிசுபா. 20.) 2. Šiva; சிவன். (திருமந். 1751.)
அஆ int. p. 1
int. Ah! expressing pity; ஓர் இரக்கக் குறிப்பு. (நாலடி. 9.)
அஃகம்1 aḵkam n. skt p. 1
n. [K. akki.] cf. argha. Grain; தானியம். (சினேந். 425.)
அஃகம்2 aḵkam n. p. 1
n. Course of action. முறைமை ஒரு ரிரண்டஃக மாயிற்று (சீவக. 2087).
அஃகரம் aḵkaram n. p. 1
n. cf. alarka. White madar. See வெள்ளெருக்கு. (W.)
அஃகல் aḵkal p. 1
n. அஃகு-. 1. Becoming small, being reduced; சிறிதாகை. (திவா.) 2. Poverty, destitution; வறுமை. (திவா.)
அஃகான் aḵkāṉ p. 1
n. அ + கான். The letter அ; அகரம். அஃகா னடைவு மாகும் (நன். 212).
அஃகு-தல் aḵku-tal p. 1
5 v. intr. [K. akkuḍisu.] prob. அல்கு-. 1. To be shortened, as a vowel; அளவிற் குறுகுதல். (நன். 60.) 2. To be reduced, to shrink; சுருங்குதல். கற்பக் கழிமட மஃகும் (நான்மணி. 29). 3. To be dejected; மனங் குன்றுதல்
அஃகு2 aḵku p. 1
n. அஃகு-. Oozing water; ஊறுநீர். (திவா.)
அஃகுல்லி aḵkulli n. p. 1
n. cf. šaṣkulī. A steamed meal-cake; உக்காரி யென்னும் சிற்றுண்டி. (பிங்.)
அஃகேனம் aḵkēṉam p. 1
n. அ + ஃ + ஏனம். The letter ஃ; ஆய்தவெழுத்து. அஃகேனமாய்தம் (காரிகை. உறுப். 4, உரை).
அஃதான்று aḵtāṉṟu p. 1
adv. அஃது + அன்று. Besides. See அதான்று. (திருவாச. 3, 28.)
அஃது aḵtu p. 1
pron. அ. That. used before words commencing with a vowel, as in அஃதா வது; அது. (தொல். எழுத். 423, உரை.)
அஃதே aḵtē int. p. 1
int. id. +. 1. Indeed! அப்படியா! அஃதே யடிகளு முளரோ (சீவக. 1884). 2. All right! நீ கூறியது அமையுமென்னுங் குறிப்புச் சொல். (நன். 59, மயிலை.)
அஃதை aḵtai n. p. 1
n. Name of the daughter of a Cōḻa king; சோழனொருவன் மகள். (அகநா. 96.)
அஃபோதம் aḵpōtam n. p. 2
n. cf. kapōta. Cakōra, a fabled bird; சகோரம். (பிங்.)
அஃறிணை aḵṟiṇai p. 2
n. அல் + திணை. Inferior class of beings, whether animate or inanimate, neuter, opp. to உயர்திணை; உயர்திணை யல்லாத சாதி. (நன். 261.)
அக்கக்காய் akkakkāy p. 2
adv. அக்கு +. [Tu. akkakka.] Asunder; துண்டு துண்டாக. Colloq.
அக்கச்சி akkacci p. 2
n. அக்கைச்சி. Elder sister; தமக்கை. அக்கச்சி யுடைமை அரிசி தங்தச்சி யுடைமை தவிடு. Colloq.
அக்கசாலை akkacālai n. skt p. 2
n. arka +. 1. Metal works; பொன் முதலிய உலோக வேலை செய்யு மிடம். (சிலப். 16, 126, உரை.) 2. Mint; நாணயசாலை. (W.)
அக்கசாலையர் akkacālaiyar n. skt p. 2
n. id. +. Goldsmiths, jewellers; தட்டார். (பிங்.)
அக்கசூத்திரம் akkacūttiram n. skt p. 2
n. akṣa +. String of rudrākṣa beads; உருத்திராக்ஷ மாலை. (சித். சா. கிரியா. 83, தாத்.)
அக்கட1 akkaṭa int. p. 2
int. [K. akkaṭa.] An exclamation of wonder; ஓர் ஆச்சரியக்குறிப்பு. அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பரா. யுத். மந்திர. 32).
அக்கட2 akkaṭa adv. skt p. 2
adv. T. akkaḍa (அ + கடை). There; அவ்விடம். அக்கட போவெனும் (தனிப்பா. ii, 3, 5).
அக்கடாவெனல் akkaṭāveṉal n. p. 2
n. [T. akkaṭā.] Onom. expr. of repose, non-interference; சும்மாவிருத்தற் குறிப்பு. Colloq.
அக்கடி akkaṭi n. skt p. 2
n. cf. akka + அடி. Difficulty, trouble in a voyage or journey, peril; அலைவு. எனக்கு அக்கடியா யிருக்கிறது. (R.)
அக்கணம் akkaṇam n. skt p. 2
n. cf. ṭaṅkaṇa, Borax. See வெண்காரம். (W.)
அக்கணா akkaṇā n. skt p. 2
n. cf. akṣa. Belleric myrobalan. See தான்றி. (W.)
அக்கதம் akkatam n. skt p. 2
n. a-kṣata. 1. Unbroken grains of rice, used in benediction or worship; ஆசி முதலியவற்றில் உபயோகிக்கும் முழு வரிசி. சிந்துந் துணரு மக்கதமும் (கந்தபு. சூரனர. 25). 2. Rice and Cynodon grass. See அச்சுதம். (சூடா.)
அக்கதேவி akkatēvi n. skt p. 2
n. Species of grass. See சோனைப்புல். (மலை.)
அக்கதை akkatai n. skt p. 2
n. a-kṣata. Unbroken grains of rice. See அட்சதை. (பிரபுலிங். மாயைபூ. 44).
அக்கந்தம் akkantam n. skt p. 2
n. cf. akṣa. Belleric myrobalan. See தான்றி. (W.)
அக்கந்து akkantu n. p. 2
n. The ridge of chaff which gathers on the edge of a threshing floor; தூற்றுகையில் தானியக் குவியலின் புறத்தே விலகிய பதர். (J.)
அக்கப்பறை akkappaṟai n. skt p. 2
n. cf. akka + பற-. Wandering about; அலைகை. (சம். அக.)
அக்கப்பாடு akkappāṭu n. skt p. 2
n. cf. id. +. 1. Disaster at sea; மரக்கலச் சேதம். (W.) 2. Loss of cargo; கப்பற் சரக்கு நஷ்டம். (W.)
அக்கப்போர்1 akkappōr n. skt p. 2
n. cf. id. +. 1. Affray, scuffle; கலகம். Colloq. 2. Worry, trouble; உபத்திரவம். Colloq.
அக்கப்போர்2 akkappōr n. skt p. 2
n. U.aḵẖbār. Gossip, rumour, anonymous communication; வம்புப்பேச்சு. Colloq.
அக்கபாதன் akkapātaṉ n. skt p. 2
n. Akṣa-pāda. Gautama, the sage, founder of th Nyaya system of philosophy. See அட்சபாதன். (மணி. 27, 82)
அக்கபிரம் akkapiram n. skt p. 2
n. cf. pika-priya. Mango tree. See மாமரம். (மலை.)
அக்கம்1 akkam n. skt p. 2
n. [K. akki.] cf. argha. Grain; தானியம்.
அக்கம்2 akkam n. p. 2
n. Rope, cord; கயிறு. (சூடா.)
அக்கம்3 akkam n. skt p. 2
n. akṣa. 1. Eye; கண். (திவா.) 2. Rudrākṣa bead; உருத்திராக்க மணி. தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம் (திருப்பு. 416) 3. Belleric myrobalan. See தான்றி. (W.)
அக்கம்4 akkam n. skt p. 2
n. arka. An ancient coin = ¹⁄₁₂ காசு; ஒரு பழைய நாணயம். (S. I. I. ii. 123.)
அக்கம்பக்கம் akkampakkam n. skt p. 2
n. cf. akka +. This way and that way; அண்டை யயல் அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.
அக்கமணி akkamaṇi n. skt p. 2
n. akṣa +. Rudrākṣa bead; உருத்திராக்க மணி. பொறியர வக்க மணித் தொடை பூண்டு (திருக்காளத். பு. 5, 27).
அக்கமாலை akkamālai n. skt p. 2
n. id. +. 1. String of rudrākṣa beads; உருத்திராக்க மாலை. புகலுறு மக்கமாலை புனைகுவோர் தம்மை (பிரபோத. 18, 3). 2. Rosary; செப மாலை, புத்தக மக்க மாலை . . . பொருந்துகையாள் (திருவாலவா. கடவுள்வா. 20).

Showing 50 of 8,466 matches. Increase density to see more.

Tamil Lexicon: Audio Format · தமிழ்க் களஞ்சியம் (ஒலிவடிவம்)

A modern interface to the Madras University Tamil Lexicon (1924–1939), the foundational scholarly dictionary of Tamil.

59,170
Entries
55,831
Headwords
5,547
Sanskrit-origin

Search Tips

  • Tamil script — type any Tamil word: அன்பு, கடல், சங்கம்
  • Transliteration — Roman with ISO 15919 diacritics (kaṭal) or plain ASCII (katal)
  • Phonetic mode — handles ழ ↔ ள, ந ↔ ன ↔ ண, ர ↔ ற, long/short vowels
  • Definition search — toggle "Search in definitions" to query English glosses and citations
  • Wildcards — leading *katal searches anywhere in word; trailing katal* searches as prefix (default)
  • Keyboard/ focus search, Esc close, ↑↓ navigate, Enter open

Source & Provenance

This interface renders the digitised Madras University Tamil Lexicon, originally published 1924–1939 by the University of Madras under chief editor S. Vaiyapuri Pillai. The lexicon contains 59,170 numbered entries spanning more than 3,800 pages of the original print edition.

Headword Conventions

  • Superscript numerals (¹²³) — homograph numbers distinguishing words with identical spellings
  • Star (★) — words of Sanskrit or non-Tamil origin in the source
  • "..." continuations — additional senses of a long entry that spilled across pages in the print edition; these share the headword of their parent entry

Citations within Entries

Abbreviated citations refer to classical Tamil works. Some you will encounter:

  • திருக்குறள் (குறள்) — Tirukkuṟaḷ
  • தொல்காப்பியம் (தொல்.) — Tolkāppiyam
  • அகநானூறு (அகநா.) — Akanāṉūṟu
  • புறநானூறு (புறநா.) — Puṟanāṉūṟu
  • திவாகரம் (திவா.) — Tivākaram (a nigaṇṭu)
  • பிங்கலம் (பிங்.) — Piṅkalam (a nigaṇṭu)
  • சீவகசிந்தாமணி (சீவக.) — Cīvakacintāmaṇi
  • பெரியபுராணம் (பெரியபு.) — Periyapurāṇam

Notes for Researchers

Page references match the original print pagination; S-prefixed pages (e.g. S423) refer to the supplementary volume. Etymological hints in entries follow the convention cf. Skt. (Sanskrit), K. (Kannada), Tu. (Tulu), Te. (Telugu), M. (Malayalam), H. (Hindi), U. (Urdu), etc.

Re-engineered for scholarly use. Original source: University of Madras Tamil Lexicon, 1924–1939.

Prof. R. Chandrasekaran, Director
From the Director
Prof. R. Chandrasekaran
Director · Central Institute of Classical Tamil
இயக்குநர் · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

இயக்குநரின் செய்தி

தமிழ்மொழி உலகின் தொன்மையான செம்மொழிகளுள் ஒன்றாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இம்மொழி, இலக்கியம், தத்துவம், அறிவியல், கலை எனப் பல துறைகளில் தனக்கென உயரிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்தத் தமிழ்ப் பாரம்பரியத்தை ஆராய்தல், பேணுதல், புதிய தலைமுறையினருக்குக் கடத்துதல் ஆகியவற்றைத் தனது தலையாய பணிகளாகக் கொண்டுள்ளது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னைப் பல்கலைக்கழகம் 1924–1939 ஆண்டுகளில் வெளியிட்ட தமிழ்ச் சொற்பேரகராதி இப்போது ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், மொழியன்பர்கள் அனைவரும் பயனடையும் வகையில் எண்ம வழியில் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இக்கருவியின் மூலம் தமிழின் ஆழமான கருத்துக் களஞ்சியத்தை அறிந்து பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

"வாழ்க தமிழ்! வளர்க செம்மொழி!"

Director's Message

Tamil is one of the world's oldest classical languages. With a history extending over more than two thousand years, it has cultivated a distinguished heritage across literature, philosophy, science, and the arts.

The Central Institute of Classical Tamil has taken as its foremost duties the research, preservation, and transmission of this Tamil heritage to new generations. As part of this endeavour, the Tamil Lexicon — published by the University of Madras between 1924 and 1939 — has now been released by the Institute in digital form, so that researchers, students, and all lovers of the language may benefit from it.

It is my sincere hope that, through this resource, you will come to know the profound treasury of Tamil thought and find lasting benefit from it.

Prof. R. Chandrasekaran
இயக்குநர் · Director
Central Institute of Classical Tamil
Chennai
Offline · இணையமில்லை