அ · ஆ · இ · ஈ · உ · ஊ
செந்தமிழ்ச்
சொற்பொருட்
களஞ்சியம்
Comprehensive Digital Encyclopaedia of Classical Tamil
தேடுக
எழுத்து வரிசை · browse by letter
சொல் · word of the day
அருவி
"அருவு - அருவி = மலை உச்சியினின்று மரம் செடி கல் மண்ணை அரித் தொழுகும் …
click to open full entry →
மேற்கோள் · citation
"அகர முதல
எழுத்தெல்லாம்"
எழுத்தெல்லாம்"
— திருக்குறள் · 1
6759
lexicon entries
150+
regional dialects
300+
source texts cited
2000+
Years of Tamil literary tradition
From Sangam poetry to modern usage
வேகமாகப் பார்க்க · quick browse
சுருக்கங்கள்
நூல்கள்
வேர் வரைபடம்
முன்னுரை
+ சேர்க்க
சொற்பொருட் களஞ்சியம்
அ
a
4 senses
தமிழ் மொழியின் முதல் எழுத்து.
எழுத்தெனப் படுப
அகர முதல....
ஒலி
— தொல். 1
அகர முதல எழுத்தெல்லாம்
ஒலி
— திருக். 1
அ ஆ
a ā
1 sense
எளிய முயற்சியால், வாயைத் திறந்த அளவில் எழும் காற்றால் 'அ ஆ' ஒலி உண்டாம். இவ்வியற்கை ஒலி, இரக்கக் குறியாகவும் அமையும் சிறப்பினது.
அ ஆ அங்காப் புடைய
ஒலி
— நன். 75
அ ஆ இழந்தானென் றெண்ணப்படும்
ஒலி
— நாலடி. 9
எ-டு · examples
அ ஆ விழுந்து விட்டான்; தூக்குங்கள்
மக்கள் வழக்கு — இரக்கக் குறிப்பு
அ, இ, உ
a, i, u
1 sense
தொல்பழ நாளில் மாந்தன் தன் சுட்டு விரலை நீட்டி 'அ' என்றான். அந்த இடம், அவன், அவள், அவர், அது, அவை என அவன் சுட்டிக் காட்டியவற்றை எல்லாம் குறித்தது அது. சேய்மைச் சுட்டு 'அ', அணிமைச் சுட்டு 'இ', இடைநிலைச் சுட்டு 'உ' என மூவகைத் திணை, பால், எண், இட வேறுபாடு தோன்றி வளர்ந்தது.
உப்பக்கம் காண்பர்
ஒலி
— திருக். 620
அது, இது, உது வென வரூஉம் பெயரும்
ஒலி
— தொல். 654
எ-டு · examples
அவ் வீடு, அம் மாடு, ஆங்கு, ஆது
அகரச் சுட்டு
இவ் வீடு, இம் மாடு; ஈங்கு, ஈது
இகரச் சுட்டு
உது · உக்கடை · உக்கரை · ஊங்கணோர்
உகரச் சுட்டு வடிவங்கள்
அ உ
a u
1 sense
அ என்பதும் உ என்பதும் முறையே எட்டு, இரண்டு என்னும் எண்களைக் குறிக்கும் எழுத்துகளாம். 'எட்டினோடிரண்டும் அறியேனையே' என்னும் மாணிக்கவாசகம் — எட்டு, மாந்தர் வளர்நிலை; இரண்டு, இறைநிலை — என்னை அறிந்திலேன்; என்னை உடையானையும் அறிந்திலேன்.
அ உ அறியா அறிவில் இடைமகனே
நொ அலையல் நின்னாட்டை நீ
ஒலி
— யா.வி. 37
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
ஒலி
— திருமந். 2266
எ-டு · examples
அ = எட்டு · உ = இரண்டு
எண் குறியீடு
காண்க: அ
அஃகடி
aġkaṭi
1 sense
சொல் வரலாறுஅல்கடி›அஃகடிசொல் வளர்ச்சி
அல்கு + அடி = அல்கடி > அஃகடி. பொருள் முட்டுப்பாடாகிய வறுமை. அல்கு — சுருக்கம் என்னும் பொருளது; அடி — தாக்குதல். 'நேற்றுக் கொன்ற வறுமை இன்றும் வருமோ?' என ஏங்க வைக்கும் நெருக்கடி அஃகடி. > அக்கடி.
(திருக். 1048 — வறுமை நெருக்கடி)
ஒலி
— திருக். 1048
எ-டு · examples
அஃகடி > அக்கடி
வடிவ திரிபு
அஃகம்
aġkam
3 senses
சொல் வரலாறுஅல்கம்›அஃகம்சொல் வளர்ச்சி
அல்கு + அம் = அல்கம் > அஃகம். எல் = ஒளி, கதிர்; அல் = ஒளி குன்றிய — சுருங்கிய — பொழுது (இரவு); அல்குதல் = சுருங்குதல். எல் (ஒளி) அற்ற பொழுது அல்; அல்குதல் > அஃகுதல்.
அஃகி அகன்ற அறிவு
ஒலி
— திருக். 175
எ-டு · examples
எல் = பகல் · அல் = இரவு
ஒலி — பொருள் இணை
அஃகரம்
aġkaram
1 sense
சொல் வரலாறுஅல்கரம்›அஃகரம்சொல் வளர்ச்சி
அல்கு + அர் + அம் = அல்கரம் > அஃகரம். அல்குதல் = குறைதல்; அர் = செம்மை வேர்; அம் = பெருமை ஒட்டு. அஃகரம் = எருக்கு — குறைந்த அல்லது சிறிய செந்நிறப் பூவையுடையது. எரிநிறம் உடையது எருக்கு (எரி = தீ).
குவியிணர்ப் புல்லிலை எருக்கம்
ஒலி
— புறம். 106
எ-டு · examples
அல்கு + அர் + அம் > அல்கரம் > அஃகரம்
சொல் தோற்றவியல்
அஃகாமை
aġkāmai
1 sense
சொல் வரலாறுஅல்காமை›அஃகாமைசொல் வளர்ச்சி
அஃகாமை = குறையாமை. அல்கு + ஆ + மை = அல்காமை > அஃகாமை. அல்குதல் > அஃகுதல் = குறைதல். குறைதல் இல்லாமை அஃகாமை.
அஃகாமை செல்வத்திற்கு யாது?
ஒலி
— திருக். 178
எ-டு · examples
அல்கு + ஆ + மை = அல்காமை > அஃகாமை
சொல் தோற்றவியல்
காண்க: அஃகுதல்
அஃகான்
aġkāṉ
1 sense
அஃகான் = அகரம். அகரம், அகாரம் என வருவதுடன், கான் சாரியை பெற்று அஃகான் எனவும் வரும்.
அஃகான் நிற்றல் ஆகிய பண்பே
ஒலி
— தொல். 121
எ-டு · examples
அகரம் — அகாரம் — அஃகான்
சாரியை வடிவங்கள்
காண்க: அ, அகரம்
அஃகி
aġki
2 senses
சொல் வரலாறுஅல்கி›அஃகி›அக்கிசொல் வளர்ச்சி
அஃகி = நுண்குரு; ஒரு நோய். அல்கு + இ = அல்கி > அஃகி > அக்கி. அஃகி (அக்கி) எழுதுதல் என்பது நுண்குருவுக்குச் செங்காவி தடவுதல்; மந்திரித்தலும் உண்டு.
எ-டு · examples
அஃகி > அக்கி
வடிவ திரிபு
அஃகு
aġku
1 sense
சொல் வரலாறுஅல்கு›அஃகுசொல் வளர்ச்சி
அல்கு > அஃகு. அல்குதல் = குறைதல், சுருங்குதல். நுண் துளியாய் ஊறி வரும் ஊற்றுநீர்; கரும்பு, தென்னை, பனை ஆகியவற்றின் பாளை வழியே ஊறி வரும் நீர்.
எ-டு · examples
அல்கு > அஃகு
சொல் தோற்றவியல்
காண்க: அஃகுதல்
அஃகுதல்
aġkutal
1 sense
சொல் வரலாறுஅல்குதல்›அஃகுதல்சொல் வளர்ச்சி
அஃகுதல் = குறைதல். கதிர் ஒளி குன்றிய பொழுது 'அல்' ஆகும். அப்பொழுது அல்குதல் பொழுது. அல்குதல் > அஃகுதல் ஆகிக் குறைதல் பொருள் தந்தது.
அஃகித் தோன்றும்
ஒலி
— தொல். 1133
எ-டு · examples
அல்குதல் > அஃகுதல்
சொல் தோற்றவியல்
காண்க: அஃகம், அஃகாமை
அஃகுல்லி
aġkulli
1 sense
சொல் வரலாறுஅல்கு›அஃகு›அஃகுல்லிசொல் வளர்ச்சி
அல்கு > அஃகு + உல்லி = அஃகுல்லி. அல்குதல் = நொய்தாதல். ஈரப்பதமான பிதிர்வுடைய மாவால் செய்யப்படும் பிட்டு. நொய், நொய்யாகப் பிதிர்ந்து உதிர்வது. அதன் நொய்தாம் தன்மை கருதி இடப்பட்ட பெயர் அஃகுல்லி. உக்காரி என்பதும் அது.
எ-டு · examples
அஃகுல்லி = உக்காரி
ஒரு பொருள் இரு சொல்
அஃகுவஃகு
aġkuvaġku
1 sense
சொல் வரலாறுஅஃகுவஃகு›அக்குவக்குசொல் வளர்ச்சி
அஃகு + வ் + அஃகு = அஃகுவஃகு > அக்குவக்கு (வகரம் உடம்படுமெய்). பனிக்கால விடியற் போதில் ஈளைச் சளி மிக்குக் கோழை வெளிக் கொணர முதுமையர் படும் இருமல் துயரொலிக் குறிப்பு. மழை பனிக்காலங்களில் காடுகளிலேயே திரியும் ஆயர்க்கு இத்துயர் பெரிதாம்.
அஃகுவஃகென்று திரியும் இடைமகனே
ஒலி
— பெருந். 423
எ-டு · examples
அஃகுவஃகு > அக்குவக்கு
வடிவ திரிபு
அஃகுள்
aġkuḷ
1 sense
சொல் வரலாறுஅல்குள்›அக்குள்›அஃகுள்சொல் வளர்ச்சி
அல்குள் > அக்குள். தோளின் உள்ளாகச் சுருங்கியுள்ள உட்கூடு அஃகுள். கமக் கூடு என்பதும் அது. கமம் = மறைவு; உள்ளிடம். 'கமுக்கம்' என்பது மறைவு என்னும் பொருள்தரும் கலைச்சொல்லாக்கமாக மக்கள் வழக்கில் உள்ளது.
எ-டு · examples
அல்குள் > அக்குள் = அஃகுள்
சொல் தோற்றவியல்
கமம் = மறைவு → கமக்கூடு → கமுக்கம்
மக்கள் வழக்கு
காண்க: அக்குளுத்தல்
அஃகேனம்
aġkēṉam
1 sense
சொல் வரலாறுஅல்கு+ஏனம்+அஃகேனம்சொல் இணைப்பு
அல்கு + ஏனம் = அஃகேனம் = ஆய்தம். அல்குதல் = குறைதல். அ, ஆ முதலிய உயிர் எழுத்துக்கும் 'க' முதலாம் உயிர்மெய் யெழுத்திற்கும் இடைநின்று இரண்டன் ஒலியும் இயைந்த ஒலியுடையதாய் இருப்பதால் அ-க-ஏனம் 'அஃகேனம்' (அக்கேனம்) எனப்பட்டதாம். மெல்லிய அகர ஒலியினது இது. ஏனம், எழுத்துச் சாரியை. 'அக்கன்னா' என்பதும் மக்கள் வழக்கில் உண்டு.
எ-டு · examples
அல்கு + ஏனம் = அஃகேனம் = ஆய்தம்
சொல் தோற்றவியல்
அக்கேனம் · அக்கன்னா
மக்கள் வழக்கு வடிவங்கள்
காண்க: ஆய்தம்
அஃது
aġtu
1 sense
சொல் வரலாறுஅது+இல்லை+அஃதுசொல் இணைப்பு
அது என்பதன் முன், உயிர் முதற்சொல் வரின் அது → அஃது ஆகும். சேய்மைச் சுட்டு; படர்க்கை இடம். அது + இல்லை = அஃதில்லை (அதில்லை, அதுவில்லை என்று ஆகாது — பொருள் வேறாம்).
மறத்திற்கும் அஃதே துணை
ஒலி
— திருக். 76
எ-டு · examples
அது + இல்லை = அஃதில்லை
உயிர் சந்தி விதி
அது + இவண் = அஃதிவண்
சந்தி உதாரணம்
அஃதியாதெனின் — யகரத்தின் முன் உகரம் இகரம் ஆகியது
ஒலி மாற்றம்
அது > அஃது + ஏ = அஃதே
தனிமை அசை
காண்க: அ, இ, உ
அஃதை
aġtai
3 senses
சொல் வரலாறுஅல்குதை›அஃகுதை›அஃதைசொல் வளர்ச்சி
அல்குதை > அஃகுதை > அஃதை. அஃதை = நுண்ணிய அறிவினள்.
அங்கலுள் மாமை அஃதை தந்தை
ஒலி
— அகம். 98
அஃறிணை
aġṟiṇai
1 sense
அல் + திணை; உயர்திணை அல்லாத திணை. உயர்திணை — மன அறிவாகிய ஆறாம் அறிவுடைய மாந்தர். அவரல்லாத விலங்கு பறவை முதலிய உயிரிகளும் உயிர் இல்லாதனவுமாகியவை அஃறிணை. திணை = ஒழுக்கம்; கட்டமைந்த ஒழுக்கம்.
மக்கள் தாமே ஆறறி உயிரே
ஒலி
— தொல். 1532
எ-டு · examples
அகத்திணை, புறத்திணை
பொருள் நூல் திணை
குறிஞ்சித்திணை, முல்லைத்திணை
நிலப் பிரிவு திணை
வெட்சித்திணை, கரந்தைத் திணை
புறத்திணை வகை
காண்க: திணை, உயர்திணை
அகக்கடுப்பு
akakkaṭuppu
1 sense
சொல் வரலாறுகடி›கடு›அகக்கடுப்புசொல் வளர்ச்சி
அகம் = உள், வயிறு. உள்வெப்பு, வயிற்றுள் உண்டாம் வெதுப்பு; வயிற்று உளைச்சல்; மலக்கட்டு; நீர்க்கடுப்பு என்பவை அகக்கடுப்பாம். மனத்தில் ஏற்படும் எரிவும் அகக்கடுப்பு ஆகும். அகம் = மனம். கடி > கடு = மிகுதி. கடி மிகுதிப் பொருள் தரும் உரிச்சொல் (நன். 457).
காண்க: அகம்
அகக்கண்
akakkaṇ
1 sense
சொல் வரலாறுஅகம்+கண்+அகக்கண்சொல் இணைப்பு
அகம் + கண் = அகக்கண்; அகம் = உள். அகக்கண் = அறிவுக்கண்; அங்கண் என்பதும் அது. "புறக்கண்தான் கெட்டது; புலவர்க்கு அகக்கண்ணும் கெட்டதோ?" என்பது அம்மைச்சி, அந்தகக்கவி வீரராகவரைக் கேட்ட வினாவாம்.
(தனிப்பாடல் — அம்மைச்சி வீரராகவரைக் கேட்ட வினா)
ஒலி
— தனிப்.
காண்க: அகம்
அகக்களிப்பு
akakkaḷippu
1 sense
சொல் வரலாறுஅகம்+களிப்பு+அகக்களிப்புசொல் இணைப்பு
அகம் + களிப்பு = அகக்களிப்பு. கள் — மது — அருந்துதலால் ஏற்படும் மகிழ்வு களிப்பு; அக்களிப்பு பின்னே பொதுவகையில் மகிழ்வைக் குறிப்பதாயிற்று. "உண்ணக்களித்தல், குடி; உள்ளக்களித்தல், காதல்!"
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
ஒலி
— திருக். 1281
காண்க: அக்களிப்பு
அகக்காழ்
akakkāẓ
1 sense
சொல் வரலாறுஅகம்+காழ்+அகக்காழ்சொல் இணைப்பு
அகம் + காழ் = அகக்காழ். அகக்காழ் = உள் வயிரம். காழ் = கருமை, கெட்டித்தன்மை; கெட்டித்தன்மையால் கருமை ஆயது. அகக்காழ் உடையது மரம்.
அகக்கா ழனவே மரமென மொழிப
ஒலி
— தொல். 1585
காண்க: காழ்
அகக்கூத்து
akakkūttu
1 sense
அகச்சுவை விளங்க ஆடும் கூத்து அகக்கூத்து. அகச்சுவையாவது மெய்ப்பாடு — நகை அழுகை முதலியவை.
குணத்தின் வழியது அகக்கூத் தெனப்படும்
ஒலி
— சிலப். அரங். 12. அடியார்க்., அரும்பத.
அகங்காரம்
akaṅkāram
1 sense
சொல் வரலாறுஅகங்காரம்›ஆங்காரம்சொல் வளர்ச்சி
அகம் + காரம் = அகங்காரம் > ஆங்காரம். அகம் = உள்; காரம் = எரிவு. யான் எனது என்னும் செருக்கு வழிப்பட்டதே அகங்காரமாம். "ஆங்காரம் சாங்காரம்" என்பது மக்கள் வழங்கும் இணைச்சொல். ஆங்காரம் உண்டாகி விட்டால் எளிதில் போகாது; அழிவு செய்யாமல் போகாது என்பது குறிப்பாம். அகங்கரித்தல், ஆங்கரித்தல் என்பவும் இது.
எ-டு · examples
அகங்காரம் > ஆங்காரம்
சொல் திரிபு
ஆங்காரம் சாங்காரம்
மக்கள் வழக்கு இணைச்சொல்
அகஞ்செவி
akañcevi
1 sense
சொல் வரலாறுஅகம்+செவி+அகஞ்செவிசொல் இணைப்பு
அகம் + செவி = அகஞ்செவி. செவியகம் என்பது அகஞ்செவி என வழங்கும். அகம் என்பது செவியொடு சேருங்கால் அகம் என்பதன் இடையே நின்ற ககர உயிர்மெய் நீங்கி, அம் என்றாகிச் செவியொடும் சேர்ந்து அஞ்செவியாம்.
அகமுனர்ச் செவிகை வரின்இடை யனகெடும்
ஒலி
— நன். 222
எ-டு · examples
அகம் + செவி = அஞ்செவி
புணர்ச்சி விதி — நன். 222
காண்க: அகம்
அகட விகடம்
akaṭa vikaṭam
2 senses
அகடு = வயிறு; விகடம் = நகையாண்டி (நையாண்டி), வேடிக்கை. வயிற்றைத் தட்டித் தடவி ஆடிப் பாடிக் கையேந்தி, "இந்த வயிற்றுக்கு ஏதாவது கொடுங்கள்" என்னும் வகையில் ஏற்பட்டது அகட விகடம். அது செல்வர் வீட்டு வாயில் பக்கத் திண்ணையில் ஏறி வயிற்றைத் தட்டிக் கொட்டிக் கையேந்துதல் வகையால் 'திண்டாட்டம்' எனவும் வழங்கியது. இந்நாளில் நகைச்சுவை என்னும் அளவில் கொள்ளப்படுகிறது.
எ-டு · examples
அவன் பேச்சை நம்பாதே; அவன் அகட விகடக்காரன்
மக்கள் வழக்கு
அகடாரார்
akaṭārār
1 sense
அகடு + ஆரார். அகடாம் வயிறு நிரம்புமாறு உண்ணார். தம் செல்வம் போய்விடும் என்னும் கருமியர் தம் வயிறு நிரம்பவும் உண்ணார்; அவர் பிறர்க்கோ உதவுவார்?
அகடாரார் அல்லல் உழப்பர்
ஒலி
— திருக். 935
காண்க: அகடு
அகடு
akaṭu
1 sense
சொல் வரலாறுஅகள்து›அகடுசொல் வளர்ச்சி
அகம் + அள் + து = அகள்து > அகடு. மேல் தோலின் உள்ளாகச் செறிந்து இருப்பது; வயிறு. பெருவயிறு, சிறுவயிறு; குடல்: பெருங்குடல், சிறுகுடல் (மணிக்குடல்) என்பவை செறிந்துள்ளவை. அள் = செறிவு.
எ-டு · examples
அகம் + அள் + து = அகள்து > அகடு
சொல் தோற்றவியல்
அகடு கீண்டு
akaṭu kīṇṭu
1 sense
அகடு கீண்டு = வயிற்றைக் கிழித்து. கடலூடறுத்துச் செல்லும் ஆறு, அக்கடலின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு செல்வதாகச் சொல்லிய அணி வழியது.
அகடுகீண்டு ஒழுகிய தன்றே
ஒலி
— நைடத. 6
காண்க: அகடு
குறுக்க விளக்கம் · Abbreviations Reference
| சுருக்கம் | முழு நூற்பெயர் | வகை |
|---|---|---|
| அகத்திணை. | அகத்திணையியல் | இலக்கணம் |
| அகப்பொ. | அகப்பொருள் | இலக்கணம் |
| அகம். | அகநானூறு | சங்கம் |
| அ.சி. | அபிதான சிந்தாமணி | அகராதி |
| அடியார். | அடியார்க்கு நல்லார் | உரை |
| அதி. | அதிகாரம் | பொது |
| அந்தகக். | அந்தகக்கவி வீரராகவர் | புலவர் |
| அபி. அந். | அபிராமி அந்தாதி | பக்தி |
| அப்பர். | அப்பரடிகள் | தேவாரம் |
| அப்பூதி. | அப்பூதியடிகள் நாயனார் புராணம் | புராணம் |
| அயோ. | அயோத்தியா காண்டம் | காப்பியம் |
| அரங். | அரங்கேற்று காதை | காப்பியம் |
| அரும்பத. | அரும்பத உரையாசிரியர் | உரை |
| அருளி. | அருளியல்பு | இலக்கணம் |
| அவி. பன். | அவிநயனார், பன்னிருபாட்டியல் | இலக்கணம் |
| அவைய. | அவையடக்கம் | பொது |
| அழ. சிரி. | அழகின் சிரிப்பு | நவீனம் |
| அற. சத. | அறப்பளீசுரர் சதகம் | சதகம் |
| அறி. களஞ். | அறிவியற் களஞ்சியம் | அகராதி |
| ஆகார. | ஆகார புவனம் | பொது |
| ஆசா. | ஆசாரக் கோவை | நீதி |
| ஆத்தி. | ஆத்திசூடி | நீதி |
| ஆரண். | ஆரணிய காண்டம் | காப்பியம் |
| ஆறு. | ஆறுமுக நாவலர் | புலவர் |
| இ.அ. | இளவழகனார் | புலவர் |
| இ.கு. | இளங்குமரன் | புலவர் |
| இ.சொ.அ. | இணைச்சொல் அகராதி | அகராதி |
| இரட்டை. | இரட்டைப் புலவர் | புலவர் |
| இரட். யாத். | இரட்சணிய யாத்திரிகம் | பக்தி |
| இராம. கீர்த். | இராமநாடகக் கீர்த்தனை | பக்தி |
| இராமச். | இராமச்சந்திரக் கவிராயர் | புலவர் |
| இராமா. | இராமாநுசக்கவிராயர் | புலவர் |
| இலக். அக. | இலக்கண அகராதி | அகராதி |
| இ.வ.அ. | இலக்கிய வகைமை அகராதி | அகராதி |
| இ.வி. | இலக்கண விளக்கம் | இலக்கணம் |
| இ.வி.பா. | இலக்கணவிளக்கப் பாட்டியல் | இலக்கணம் |
| இளம். | இளம்பூரணர் | உரை |
| இறை. | இறையனார் களவியல் | இலக்கணம் |
| உஞ்சை. | உஞ்சைக் காண்டம் | காப்பியம் |
| உபதேச. சிவபுண். | உபதேச காண்டம் சிவபுண்ணியப் படலம் | காப்பியம் |
| உயுத். | உயுத்த காண்டம் | காப்பியம் |
| உரைபெறு. | உரைபெறு கட்டுரை | பொது |
| உலக. | உலகநீதி | நீதி |
| உவம. | உவமவியல் | இலக்கணம் |
| உ.வே.சா. | உ.வே.சாமிநாதையர் | புலவர் |
| ஊ.பே. | ஊரும் பேரும் | அகராதி |
| எழுத்து. | எழுத்ததிகாரம் | இலக்கணம் |
| என்சரி. | என்சரிதம் உ.வே.சாமிநாதையர் | புலவர் |
| ஐங். | ஐங்குறுநூறு | சங்கம் |
| ஒ.நோ. | ஒப்பு நோக்குக | பொது |
| ஒ.மொ.நூ. | ஒப்பியன் மொழிநூல் | இலக்கணம் |
| ஒற்றியூர். | திருவொற்றியூர்த் தேவாரம் | தேவாரம் |
| ஔவை. | ஔவையார் | புலவர் |
| ஔவை சு.து. | ஔவை சு. துரைசாமிப்பிள்ளை | புலவர் |
| க.க. | கலைக்களஞ்சியம் | அகராதி |
| க.க.சொ.அ. | கல்வெட்டுக் கலைச்சொல் அகராதி | கல்வெட்டு |
| கங். | கங்கைப் படலம் | காப்பியம் |
| கடவுள். | கடவுள் வாழ்த்து | பொது |
| கட். | கட்டுரை காதை | காப்பியம் |
| கண். | கண்ணப்ப நாயனார் புராணம் | புராணம் |
| கந். அனு. | கந்தர் அனுபூதி | பக்தி |
| கந்த. | கந்தபுராணம் | புராணம் |
| கபி. அக. | கபிலரகவல் | சங்கம் |
| கம். அந். | கம்பரந்தாதி | காப்பியம் |
| கம். | கம்பராமாயணம் | காப்பியம் |
| கலி. | கலித்தொகை | சங்கம் |
| கலிங். | கலிங்கத்துப்பரணி | காப்பியம் |
| கலிதொ. | கலிதொடர் காண்டம் | காப்பியம் |
| கல். | கல்லாடம் | காப்பியம் |
| க.வா. | கடவுள் வாழ்த்து | பொது |
| கவிமணி. | கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை | புலவர் |
| கள. | களவழி நாற்பது | சங்கம் |
| கள. காரி. | களவியற் காரிகை | இலக்கணம் |
| களவியல். | இறையனார் களவியல் | இலக்கணம் |
| காந். | காந்தருவதத்தையார் இலம்பகம் | காப்பியம் |
| கா.பா. | காக்கை பாடினியம் | இலக்கணம் |
| காப்பு. | காப்புச் செய்யுள் | பொது |
| கார். | கார்நாற்பது | சங்கம் |
| காள. | காளமேப்புலவர் | புலவர் |
| கிட். | கிட்கிந்தா காண்டம் | காப்பியம் |
| குண்டல. | குண்டலகேசி | காப்பியம் |
| குதம். சித். பா. | குதம்பைச் சித்தர் பாடல் | பக்தி |
| குமரேச. | குமரேச சதகம் | சதகம் |
| குழைத்த. | குழைத்த பத்து | பக்தி |
| குறிஞ். | குறிஞ்சிப்பாட்டு | சங்கம் |
| குறிப். | குறிப்புரை | உரை |
| குறுந். | குறுந்தொகை | சங்கம் |
| குற். | குற்றாலக் குறவஞ்சி | காப்பியம் |
| கேம. | கேமசரியார் இலம்பகம் | காப்பியம் |
| கைகே. | கைகேகி சூழ்வினைப் படலம் | காப்பியம் |
| கொன். வேந். | கொன்றை வேந்தன் | நீதி |
| கோயிற். | கோயிற் புராணம் | புராணம் |
| ச.அ. | சதுரகராதி | அகராதி |
| ச.இ.க. | சங்க இலக்கியக் களஞ்சியம் | அகராதி |
| ச.இ.சொ. | சங்க இலக்கியச் சொல்லகராதி | அகராதி |
| ச.இ.பொ.க. | சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் | அகராதி |
| சங். | சங்கர நமசிவாயர் | புலவர் |
| சங்க. புள்ளின. | சங்க இலக்கியம் புள்ளின விளக்கம் | பொது |
| சத்திமுற். | சத்திமுற்றப் புலவர் பாடல் | புலவர் |
| சர். சம. கீர். | சர்வசமயக் கீர்த்தனை | பக்தி |
| ச.வை. | ச. வையாபுரிப் பிள்ளை | புலவர் |
| சா.சி.அ. | சாம்பசிவம்பிள்ளை மருத்துவ அகராதி | அகராதி |
| சி.த.சொ.ஆ. | சில தமிழ்ச்சொற்களின் ஆராய்ச்சி | பொது |
| சிலப். | சிலப்பதிகாரம் | காப்பியம் |
| சி.வ. | சிற்றிலக்கிய வகைகள் | இலக்கணம் |
| சிவ. சித். | சிவஞான சித்தியார் | பக்தி |
| சிவஞா. | சிவஞானமுனிவர் | புலவர் |
| சிவபு. | சிவபுராணம் | பக்தி |
| சிவ.போ. | சிவஞானபோதம் | பக்தி |
| சிவரக. | சிவரகசியம் | பக்தி |
| சிறப்புப். | சிறப்புப்பாயிரம் | பொது |
| சிறு. | சிறுபாணாற்றுப்படை | சங்கம் |
| சிறுபஞ். | சிறுபஞ்சமூலம் | நீதி |
| சீவக. | சீவக சிந்தாமணி | காப்பியம் |
| சுத்தா. | சுத்தானந்த பாரதியார் | நவீனம் |
| சுந். | சுந்தர காண்டம் | காப்பியம் |
| சுந்தரர். | சுந்தரமூர்த்தி நாயனார் | தேவாரம் |
| சூடா. | சூடாமணி நிகண்டு | நிகண்டு |
| சூளா. | சூளாமணி | காப்பியம் |
| செ.சொ.அ.மு. | செந்தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலி | அகராதி |
| செந். செல். | செந்தமிழ்ச் செல்வி | பொது |
| செ.ப.க.அ. | சென்னைப் பல்கலைக்கழக அகராதி | அகராதி |
| செய். | செய்யுளியல் | இலக்கணம் |
| சேதுபு. | சேதுபுராணம் | புராணம் |
| சேந். தி. | சேந்தன் திவாகரம் | நிகண்டு |
| சேனா. | சேனாவரையர் | உரை |
| சொல். | சொல்லதிகாரம் | இலக்கணம் |
| சொல். ஆரா. | சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் | பொது |
| ஞானசம். | திருஞானசம்பந்தர் தேவாரம் | தேவாரம் |
| த.இ.பே.அ. | தமிழ் இலக்கணப் பேரகராதி | அகராதி |
| தகடூர். | தகடூர் யாத்திரை | காப்பியம் |
| த.சொ.அ. | தமிழ்ச்சொல்லகராதி | அகராதி |
| தடுத். | தடுத்தாட்கொண்ட புராணம் | புராணம் |
| தண்டி. | தண்டியலங்காரம் | இலக்கணம் |
| தமிழ்வாழ். | தமிழ்வாழ்த்து | பொது |
| தனிச். சிந். | தனிச்செய்யுள் சிந்தாமணி | அகராதி |
| தனிப். | தனிப்பாடல் | பொது |
| தாடகை. | தாடகை வதைப்படலம் | காப்பியம் |
| தாயு. | தாயுமானவர் பாடல் | பக்தி |
| தி.பி.அ. | திவ்வியப் பிரபந்த அகராதி | அகராதி |
| தி.ம. | திருக்குறள் தமிழ் மரபுரை | உரை |
| திரி. | திரிகடுகம் | நீதி |
| திருக். | திருக்குறள் | நீதி |
| திருக்கலம். | திருக்கலம்பகம் | பக்தி |
| திருக்கா. | திருக்காளத்திப் புராணம் | புராணம் |
| திருக்கோ. | திருக்கோவையார் | பக்தி |
| திருச். | திருச்சிற்றம்பலக்கோவை | பக்தி |
| திருச்செந். பிள். | திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் | பக்தி |
| திருத். தொ. | திருத்தொண்டர் தொகை | தேவாரம் |
| திருநா. | திருநாவுக்கரசு நாயனார் | தேவாரம் |
| திருநாட். | திருநாட்டுப் படலம் | காப்பியம் |
| திரு.நிரொ. அந். | திருச்செந்தில் நிரொட்டக அந்தாதி | பக்தி |
| திருநீல. | திருநீலகண்ட நாயனார் புராணம் | புராணம் |
| திருநூற். | திருநூற்றந்தாதி | பக்தி |
| திருப். | திருப்புகழ் | பக்தி |
| திருமந். | திருமந்திரம் | பக்தி |
| திருமுரு. | திருமுருகாற்றுப்படை | சங்கம் |
| திருவடி. | திருவடி தொழுத படலம் | காப்பியம் |
| திருவண். | திருவண்டப்பகுதி | பக்தி |
| திருவ. மாலை. | திருவள்ளுவ மாலை | பொது |
| திருவருட். | திருவருட்பா | பக்தி |
| திருவா. | திருவாசகம் | பக்தி |
| திருவா. அச். | திருவாசகம் அச்சோப் பதிகம் | பக்தி |
| திருவா. திருச். | திருவாசகம் திருச்சுண்ணம் | பக்தி |
| திருவா. திருத்தெள். | திருவாசகம் திருத்தெள்ளேணம் | பக்தி |
| திருவாய். | திருவாய்மொழி | பக்தி |
| திருவானைக். | திருவானைக்கா புராணம் | புராணம் |
| திரு.வி.க. | திரு.வி.கலியாண சுந்தரனார் | நவீனம் |
| திருவிசை. கரு. | திருவிசைப்பா; கருவூர்த் தேவர் | பக்தி |
| திருவிளை. | திருவிளையாடற் புராணம் | புராணம் |
| திருவெம். | திருவெம்பாவை | பக்தி |
| திவா. | திவாகர நிகண்டு | நிகண்டு |
| திவ். | திவ்வியப் பிரபந்தம் | பக்தி |
| திவ். பெரிய. | திவ்வியப் பிரபந்தம் பெரியதிருமொழி | பக்தி |
| தெ. | தெலுங்கு | பொது |
| தெ.இ.க. | தென்னிந்தியக் கல்வெட்டு | கல்வெட்டு |
| தெ.கல். | தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி | கல்வெட்டு |
| தெய். | தெய்வச்சிலையார் | புலவர் |
| தேவ. | தேவநேயம் | பொது |
| தேவா. | தேவாரம் | தேவாரம் |
| தைல. | தைலவகைப் படலம் | காப்பியம் |
| தொ. அ. | தொல்காப்பிய அகராதி | அகராதி |
| தொகை. | தொகை அகராதி | அகராதி |
| தொ. மூ. | தொல்காப்பிய மூலம் | இலக்கணம் |
| தொல். | தொல்காப்பியம் | இலக்கணம் |
| நகரச். | நகரச்சருக்கம் | காப்பியம் |
| நக். | நக்கீரர் | புலவர் |
| நச். | நச்சினார்க்கினியர் | உரை |
| நட்புக். | நட்புக்கோட் படலம் | காப்பியம் |
| ந.மு.வே. | ந. மு. வேங்கடசாமி நாட்டார் | புலவர் |
| நம்பி. | நம்பி அகப்பொருள் | இலக்கணம் |
| நவநீதப். | நவநீதப்பாட்டியல் | இலக்கணம் |
| நள. | நளவெண்பா | காப்பியம் |
| நறுந். | நறுந்தொகை | சங்கம் |
| நற். | நற்றிணை | சங்கம் |
| நன். | நன்னூல் | இலக்கணம் |
| நாச். திரு. | நாச்சியார் திருமொழி | பக்தி |
| நாட்டுப். | நாட்டுப்படலம் | காப்பியம் |
| நாலடி. | நாலடியார் | நீதி |
| நாலா. | நாலாயிரப் பிரபந்தம் | பக்தி |
| நாலா.அக. | நாலாயிரத் திவ்யப் பிரபந்த அகராதி | அகராதி |
| நால்.நான். | நால்வர் நான்மணி மாலை | பக்தி |
| நான்மணி. | நான்மணிக்கடிகை | நீதி |
| நிக. | நிகண்டு | நிகண்டு |
| நீதிநெறி. | நீதிநெறிவிளக்கம் | நீதி |
| நீ.வெ. | நீதி வெண்பா | நீதி |
| நெடு. | நெடுநல்வாடை | சங்கம் |
| நைடதம். | நைடதம் | காப்பியம் |
| நைமி. | நைமிசாரணியப் படலம் | காப்பியம் |
| ப.உ. | பழைய உரை | உரை |
| பச். மூ. | பச்சிலை மூலிகை அகராதி | அகராதி |
| படிக். | படிக்காசுப் புலவர் | புலவர் |
| பட்டினத். பா. | பட்டினத்தார் பாடல் | பக்தி |
| பட்டினத். பா. தி. | பட்டினத்தார் பாடல் திரட்டு | பக்தி |
| பட்டினப். | பட்டினப்பாலை | சங்கம் |
| ப.த.சொ.அ. | பழந்தமிழ்ச் சொல்லடைவு அகராதி | அகராதி |
| பதி. | பதிகம் | பொது |
| பதிற். | பதிற்றுப்பத்து | சங்கம் |
| பதினோ. | பதினோராம் திருமுறை | தேவாரம் |
| பதின்மூன். | பதின்மூன்றாம் நாள் போர்ச்சருக்கம் | காப்பியம் |
| பது. | பதுமனார் | புலவர் |
| பரி. | பரிபாடல் | சங்கம் |
| பரி.தி. | பரிபாடல் திரட்டு | சங்கம் |
| பரிமே. | பரிமேலழகர் | உரை |
| பழ. | பழமொழி நானூறு | நீதி |
| பன்னிரு. | பன்னிருபாட்டியல் | இலக்கணம் |
| பாஞ்சாலி. | பாஞ்சாலி சபதம் | நவீனம் |
| பாண். பரிசு. | பாண்டியன் பரிசு | நவீனம் |
| பாரதம். | வில்லிபாரதம் | காப்பியம் |
| பாரதி. | சுப்பிரமணிய பாரதியார் | நவீனம் |
| பால. | பாலகாண்டம் | காப்பியம் |
| பாவாணர். | ஞா.தேவநேயப்பாவாணர் | புலவர் |
| பா.வே. | பாட வேறுபாடு | பொது |
| பாவேந்தர். | பாரதிதாசனார் | நவீனம் |
| பிங். | பிங்கல நிகண்டு | நிகண்டு |
| பிடித்த. | பிடித்த பத்து | பக்தி |
| பிரகலாத. | பிரகலாதப் படலம் | காப்பியம் |
| பிர.காண். | பிரமோத்திர காண்டம் | காப்பியம் |
| பிர.திர. | பிரபந்த திரட்டு | பொது |
| பிரபோத. | பிரபோத சந்திரோதயம் | காப்பியம் |
| பின்னத். | பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் | புலவர் |
| பு.தி. | புறத்திரட்டு | சங்கம் |
| புறத்திணை. | புறத்திணையியல் | இலக்கணம் |
| புறம். | புறநானூறு | சங்கம் |
| பு.வெ. | புறப்பொருள் வெண்பா மாலை | இலக்கணம் |
| பெரிய. | பெரியபுராணம் | புராணம் |
| பெரிய. திரு. | பெரிய திருமொழி | பக்தி |
| பெரியாழ். | பெரியாழ்வார் | பக்தி |
| பெருங். | பெருங்கதை | காப்பியம் |
| பெருந். | பெருந்தொகை | சங்கம் |
| பெருந்தே. | பெருந்தேவனார் | புலவர் |
| பெரும். | பெரும்பாணாற்றுப்படை | சங்கம் |
| பெருமழை. பொ.வே. | பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் | புலவர் |
| பேரா. | பேராசிரியம் | இலக்கணம் |
| பொய். | பொய்கையார் பாட்டியல் | இலக்கணம் |
| பொரு. | பொருநராற்றுப்படை | சங்கம் |
| பொருள். | பொருளதிகாரம் | இலக்கணம் |
| போர். | போர் பாடியது | சங்கம் |
| ம.அ. | மலையகராதி | அகராதி |
| மங். | மங்கல வாழ்த்துக் காதை | காப்பியம் |
| மணி. | மணிமேகலை | காப்பியம் |
| ம.த.ச.அ. | மதுரைத் தமிழ்ச்சங்க அகராதி | அகராதி |
| மதுரைக். | மதுரைக்காஞ்சி | சங்கம் |
| மயிலை. | மயிலைநாதர் | உரை |
| மரப். | மரப்பெயர் | பொது |
| மலை. | மலைபடுகடாம் | சங்கம் |
| ம.வ. | மக்கள் வழக்கு | வழக்கு |
| மறைசை. | மறைசை அந்தாதி | பக்தி |
| மறைமலை. | மறைமலையடிகள் | புலவர் |
| மாணிக். | மாணிக்கவாசகர் | பக்தி |
| மீனாட். குறம். | மீனாட்சியம்மை குறம் | பக்தி |
| மீனா.பிள். | மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் | பக்தி |
| முதுமொழிக். | முதுமொழிக் காஞ்சி | நீதி |
| மு.தொ. | முத்தொள்ளாயிரம் | சங்கம் |
| முத்.தாண். | முத்துத்தாண்டவர் | பக்தி |
| முத்தி. | முத்தி யிலம்பகம் | காப்பியம் |
| முத்துவீ. | முத்துவீரியம் | இலக்கணம் |
| முருகு. வெண். | திருமுருகாற்றுப்படை வெண்பா | சங்கம் |
| முல். | முல்லைப்பாட்டு | சங்கம் |
| மு.வ. | மு. வரதராசனார் | புலவர் |
| மூதுரை. | மூதுரை | நீதி |
| மெய்ப். | மெய்ப்பொருள் நாயனார் புராணம் | புராணம் |
| மேற். | மேற்கோள் | பொது |
| யா.கா. | யாப்பருங்கலக்காரிகை | இலக்கணம் |
| யா.வி. | யாப்பருங்கல விருத்தி | இலக்கணம் |
| வ. | வடமொழி | பொது |
| வண்ணச். | வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் | புலவர் |
| வ.மொ.வர. | வடமொழி வரலாறு | பொது |
| வ.வ.சொ.அ. | வட்டார வழக்குச்சொல் அகராதி | அகராதி |
| வழ.சொ.அ. | வழக்குச் சொல் அகராதி | அகராதி |
| வள்ள.கடி. | வள்ளலார் கடிதங்கள் | பக்தி |
| வள்ளலார். | இராமலிங்க அடிகள் | பக்தி |
| வள்ளி. | வள்ளி திருமணப்படலம் | காப்பியம் |
| வாக். | வாக்குண்டாம் | பக்தி |
| வாழ். கள. | வாழ்வியல் களஞ்சியம் | அகராதி |
| விமலை. | விமலையார் இலம்பகம் | காப்பியம் |
| வி.வி.தூ. | விறலிவிடுதூது | காப்பியம் |
| விவேக. | விவேக சிந்தாமணி | நீதி |
| வீரசோ. | வீரசோழியம் | இலக்கணம் |
| வெண். | வெண்பா | இலக்கணம் |
| வெண். பாட். | வெண்பாப் பாட்டியல் | இலக்கணம் |
| வெ.வி.பே. | வெள்ளிவிழாப் பேரகராதி | அகராதி |
| வெற்றி. | வெற்றிவேற்கை | நீதி |
| வேங்கட வி. | வேங்கட விளக்க உரை | உரை |
| வே.சொ.க. | வேர்ச்சொல் கட்டுரைகள் | பொது |
| வேளாண். வழ. | வேளாண் வழக்கு | வழக்கு |
நூல் வரிசை · Source Texts
Primary sources drawn upon in this lexicon, spanning Sangam poetry, epics, grammatical treatises, devotional literature, and inscriptions.
அகத்திணை.
அகத்திணையியல்
Grammatical Treatises
அகப்பொ.
அகப்பொருள்
Grammatical Treatises
அகம்.
அகநானூறு
Sangam Era (300 BCE – 300 CE)
அ.சி.
அபிதான சிந்தாமணி
Dictionary Works
அடியார்.
அடியார்க்கு நல்லார்
Commentaries
அதி.
அதிகாரம்
பொது
அந்தகக்.
அந்தகக்கவி வீரராகவர்
Modern Poets
அபி. அந்.
அபிராமி அந்தாதி
Bhakti Literature
அப்பர்.
அப்பரடிகள்
Tēvāram (6th–8th c.)
அப்பூதி.
அப்பூதியடிகள் நாயனார் புராணம்
Purāṇic Literature
அயோ.
அயோத்தியா காண்டம்
Epic Literature (5th–12th c.)
அரங்.
அரங்கேற்று காதை
Epic Literature (5th–12th c.)
அரும்பத.
அரும்பத உரையாசிரியர்
Commentaries
அருளி.
அருளியல்பு
Grammatical Treatises
அவி. பன்.
அவிநயனார், பன்னிருபாட்டியல்
Grammatical Treatises
அவைய.
அவையடக்கம்
பொது
அழ. சிரி.
அழகின் சிரிப்பு
Modern Literature
அற. சத.
அறப்பளீசுரர் சதகம்
சதகம்
அறி. களஞ்.
அறிவியற் களஞ்சியம்
Dictionary Works
ஆகார.
ஆகார புவனம்
பொது
ஆசா.
ஆசாரக் கோவை
Didactic Literature
ஆத்தி.
ஆத்திசூடி
Didactic Literature
ஆரண்.
ஆரணிய காண்டம்
Epic Literature (5th–12th c.)
ஆறு.
ஆறுமுக நாவலர்
Modern Poets
இ.அ.
இளவழகனார்
Modern Poets
இ.கு.
இளங்குமரன்
Modern Poets
இ.சொ.அ.
இணைச்சொல் அகராதி
Dictionary Works
இரட்டை.
இரட்டைப் புலவர்
Modern Poets
இரட். யாத்.
இரட்சணிய யாத்திரிகம்
Bhakti Literature
இராம. கீர்த்.
இராமநாடகக் கீர்த்தனை
Bhakti Literature
இராமச்.
இராமச்சந்திரக் கவிராயர்
Modern Poets
இராமா.
இராமாநுசக்கவிராயர்
Modern Poets
இலக். அக.
இலக்கண அகராதி
Dictionary Works
இ.வ.அ.
இலக்கிய வகைமை அகராதி
Dictionary Works
இ.வி.
இலக்கண விளக்கம்
Grammatical Treatises
இ.வி.பா.
இலக்கணவிளக்கப் பாட்டியல்
Grammatical Treatises
இளம்.
இளம்பூரணர்
Commentaries
இறை.
இறையனார் களவியல்
Grammatical Treatises
உஞ்சை.
உஞ்சைக் காண்டம்
Epic Literature (5th–12th c.)
உபதேச. சிவபுண்.
உபதேச காண்டம் சிவபுண்ணியப் படலம்
Epic Literature (5th–12th c.)
உயுத்.
உயுத்த காண்டம்
Epic Literature (5th–12th c.)
உரைபெறு.
உரைபெறு கட்டுரை
பொது
உலக.
உலகநீதி
Didactic Literature
உவம.
உவமவியல்
Grammatical Treatises
உ.வே.சா.
உ.வே.சாமிநாதையர்
Modern Poets
ஊ.பே.
ஊரும் பேரும்
Dictionary Works
எழுத்து.
எழுத்ததிகாரம்
Grammatical Treatises
என்சரி.
என்சரிதம் உ.வே.சாமிநாதையர்
Modern Poets
ஐங்.
ஐங்குறுநூறு
Sangam Era (300 BCE – 300 CE)
ஒ.நோ.
ஒப்பு நோக்குக
பொது
ஒ.மொ.நூ.
ஒப்பியன் மொழிநூல்
Grammatical Treatises
ஒற்றியூர்.
திருவொற்றியூர்த் தேவாரம்
Tēvāram (6th–8th c.)
ஔவை.
ஔவையார்
Modern Poets
ஔவை சு.து.
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
Modern Poets
க.க.
கலைக்களஞ்சியம்
Dictionary Works
க.க.சொ.அ.
கல்வெட்டுக் கலைச்சொல் அகராதி
கல்வெட்டு
கங்.
கங்கைப் படலம்
Epic Literature (5th–12th c.)
கடவுள்.
கடவுள் வாழ்த்து
பொது
கட்.
கட்டுரை காதை
Epic Literature (5th–12th c.)
கண்.
கண்ணப்ப நாயனார் புராணம்
Purāṇic Literature
கந். அனு.
கந்தர் அனுபூதி
Bhakti Literature
கந்த.
கந்தபுராணம்
Purāṇic Literature
கபி. அக.
கபிலரகவல்
Sangam Era (300 BCE – 300 CE)
கம். அந்.
கம்பரந்தாதி
Epic Literature (5th–12th c.)
கம்.
கம்பராமாயணம்
Epic Literature (5th–12th c.)
கலி.
கலித்தொகை
Sangam Era (300 BCE – 300 CE)
கலிங்.
கலிங்கத்துப்பரணி
Epic Literature (5th–12th c.)
கலிதொ.
கலிதொடர் காண்டம்
Epic Literature (5th–12th c.)
கல்.
கல்லாடம்
Epic Literature (5th–12th c.)
கவிமணி.
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
Modern Poets
கள.
களவழி நாற்பது
Sangam Era (300 BCE – 300 CE)
கள. காரி.
களவியற் காரிகை
Grammatical Treatises
காந்.
காந்தருவதத்தையார் இலம்பகம்
Epic Literature (5th–12th c.)
கா.பா.
காக்கை பாடினியம்
Grammatical Treatises
காப்பு.
காப்புச் செய்யுள்
பொது
கார்.
கார்நாற்பது
Sangam Era (300 BCE – 300 CE)
காள.
காளமேப்புலவர்
Modern Poets
கிட்.
கிட்கிந்தா காண்டம்
Epic Literature (5th–12th c.)
குண்டல.
குண்டலகேசி
Epic Literature (5th–12th c.)
குதம். சித். பா.
குதம்பைச் சித்தர் பாடல்
Bhakti Literature
குமரேச.
குமரேச சதகம்
சதகம்
குழைத்த.
குழைத்த பத்து
Bhakti Literature
குறிஞ்.
குறிஞ்சிப்பாட்டு
Sangam Era (300 BCE – 300 CE)
குறிப்.
குறிப்புரை
Commentaries
குறுந்.
குறுந்தொகை
Sangam Era (300 BCE – 300 CE)
குற்.
குற்றாலக் குறவஞ்சி
Epic Literature (5th–12th c.)
கேம.
கேமசரியார் இலம்பகம்
Epic Literature (5th–12th c.)
கைகே.
கைகேகி சூழ்வினைப் படலம்
Epic Literature (5th–12th c.)
கொன். வேந்.
கொன்றை வேந்தன்
Didactic Literature
கோயிற்.
கோயிற் புராணம்
Purāṇic Literature
ச.அ.
சதுரகராதி
Dictionary Works
ச.இ.க.
சங்க இலக்கியக் களஞ்சியம்
Dictionary Works
ச.இ.சொ.
சங்க இலக்கியச் சொல்லகராதி
Dictionary Works
ச.இ.பொ.க.
சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்
Dictionary Works
சங்.
சங்கர நமசிவாயர்
Modern Poets
சங்க. புள்ளின.
சங்க இலக்கியம் புள்ளின விளக்கம்
பொது
சத்திமுற்.
சத்திமுற்றப் புலவர் பாடல்
Modern Poets
சர். சம. கீர்.
சர்வசமயக் கீர்த்தனை
Bhakti Literature
ச.வை.
ச. வையாபுரிப் பிள்ளை
Modern Poets
சா.சி.அ.
சாம்பசிவம்பிள்ளை மருத்துவ அகராதி
Dictionary Works
சி.த.சொ.ஆ.
சில தமிழ்ச்சொற்களின் ஆராய்ச்சி
பொது
சிலப்.
சிலப்பதிகாரம்
Epic Literature (5th–12th c.)
சி.வ.
சிற்றிலக்கிய வகைகள்
Grammatical Treatises
சிவ. சித்.
சிவஞான சித்தியார்
Bhakti Literature
சிவஞா.
சிவஞானமுனிவர்
Modern Poets
சிவபு.
சிவபுராணம்
Bhakti Literature
சிவ.போ.
சிவஞானபோதம்
Bhakti Literature
சிவரக.
சிவரகசியம்
Bhakti Literature
சிறப்புப்.
சிறப்புப்பாயிரம்
பொது
சிறு.
சிறுபாணாற்றுப்படை
Sangam Era (300 BCE – 300 CE)
சிறுபஞ்.
சிறுபஞ்சமூலம்
Didactic Literature
சீவக.
சீவக சிந்தாமணி
Epic Literature (5th–12th c.)
சுத்தா.
சுத்தானந்த பாரதியார்
Modern Literature
சுந்.
சுந்தர காண்டம்
Epic Literature (5th–12th c.)
சுந்தரர்.
சுந்தரமூர்த்தி நாயனார்
Tēvāram (6th–8th c.)
சூடா.
சூடாமணி நிகண்டு
Lexicographic Works
சூளா.
சூளாமணி
Epic Literature (5th–12th c.)
செ.சொ.அ.மு.
செந்தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலி
Dictionary Works
செந். செல்.
செந்தமிழ்ச் செல்வி
பொது
செ.ப.க.அ.
சென்னைப் பல்கலைக்கழக அகராதி
Dictionary Works
செய்.
செய்யுளியல்
Grammatical Treatises
சேதுபு.
சேதுபுராணம்
Purāṇic Literature
சேந். தி.
சேந்தன் திவாகரம்
Lexicographic Works
சேனா.
சேனாவரையர்
Commentaries
சொல்.
சொல்லதிகாரம்
Grammatical Treatises
சொல். ஆரா.
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
பொது
ஞானசம்.
திருஞானசம்பந்தர் தேவாரம்
Tēvāram (6th–8th c.)
த.இ.பே.அ.
தமிழ் இலக்கணப் பேரகராதி
Dictionary Works
தகடூர்.
தகடூர் யாத்திரை
Epic Literature (5th–12th c.)
த.சொ.அ.
தமிழ்ச்சொல்லகராதி
Dictionary Works
தடுத்.
தடுத்தாட்கொண்ட புராணம்
Purāṇic Literature
தண்டி.
தண்டியலங்காரம்
Grammatical Treatises
தமிழ்வாழ்.
தமிழ்வாழ்த்து
பொது
தனிச். சிந்.
தனிச்செய்யுள் சிந்தாமணி
Dictionary Works
தனிப்.
தனிப்பாடல்
பொது
தாடகை.
தாடகை வதைப்படலம்
Epic Literature (5th–12th c.)
தாயு.
தாயுமானவர் பாடல்
Bhakti Literature
தி.பி.அ.
திவ்வியப் பிரபந்த அகராதி
Dictionary Works
தி.ம.
திருக்குறள் தமிழ் மரபுரை
Commentaries
திரி.
திரிகடுகம்
Didactic Literature
திருக்.
திருக்குறள்
Didactic Literature
திருக்கலம்.
திருக்கலம்பகம்
Bhakti Literature
திருக்கா.
திருக்காளத்திப் புராணம்
Purāṇic Literature
திருக்கோ.
திருக்கோவையார்
Bhakti Literature
திருச்.
திருச்சிற்றம்பலக்கோவை
Bhakti Literature
திருச்செந். பிள்.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
Bhakti Literature
திருத். தொ.
திருத்தொண்டர் தொகை
Tēvāram (6th–8th c.)
திருநா.
திருநாவுக்கரசு நாயனார்
Tēvāram (6th–8th c.)
திருநாட்.
திருநாட்டுப் படலம்
Epic Literature (5th–12th c.)
திரு.நிரொ. அந்.
திருச்செந்தில் நிரொட்டக அந்தாதி
Bhakti Literature
திருநீல.
திருநீலகண்ட நாயனார் புராணம்
Purāṇic Literature
திருநூற்.
திருநூற்றந்தாதி
Bhakti Literature
திருப்.
திருப்புகழ்
Bhakti Literature
திருமந்.
திருமந்திரம்
Bhakti Literature
திருமுரு.
திருமுருகாற்றுப்படை
Sangam Era (300 BCE – 300 CE)
திருவடி.
திருவடி தொழுத படலம்
Epic Literature (5th–12th c.)
திருவண்.
திருவண்டப்பகுதி
Bhakti Literature
திருவ. மாலை.
திருவள்ளுவ மாலை
பொது
திருவருட்.
திருவருட்பா
Bhakti Literature
திருவா.
திருவாசகம்
Bhakti Literature
திருவா. அச்.
திருவாசகம் அச்சோப் பதிகம்
Bhakti Literature
திருவா. திருச்.
திருவாசகம் திருச்சுண்ணம்
Bhakti Literature
திருவா. திருத்தெள்.
திருவாசகம் திருத்தெள்ளேணம்
Bhakti Literature
திருவாய்.
திருவாய்மொழி
Bhakti Literature
திருவானைக்.
திருவானைக்கா புராணம்
Purāṇic Literature
திரு.வி.க.
திரு.வி.கலியாண சுந்தரனார்
Modern Literature
திருவிசை. கரு.
திருவிசைப்பா; கருவூர்த் தேவர்
Bhakti Literature
திருவிளை.
திருவிளையாடற் புராணம்
Purāṇic Literature
திருவெம்.
திருவெம்பாவை
Bhakti Literature
திவா.
திவாகர நிகண்டு
Lexicographic Works
திவ்.
திவ்வியப் பிரபந்தம்
Bhakti Literature
திவ். பெரிய.
திவ்வியப் பிரபந்தம் பெரியதிருமொழி
Bhakti Literature
தெ.
தெலுங்கு
பொது
தெ.இ.க.
தென்னிந்தியக் கல்வெட்டு
கல்வெட்டு
தெ.கல்.
தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி
கல்வெட்டு
தெய்.
தெய்வச்சிலையார்
Modern Poets
தேவ.
தேவநேயம்
பொது
தேவா.
தேவாரம்
Tēvāram (6th–8th c.)
தைல.
தைலவகைப் படலம்
Epic Literature (5th–12th c.)
தொ. அ.
தொல்காப்பிய அகராதி
Dictionary Works
தொகை.
தொகை அகராதி
Dictionary Works
தொ. மூ.
தொல்காப்பிய மூலம்
Grammatical Treatises
தொல்.
தொல்காப்பியம்
Grammatical Treatises
நகரச்.
நகரச்சருக்கம்
Epic Literature (5th–12th c.)
நக்.
நக்கீரர்
Modern Poets
நச்.
நச்சினார்க்கினியர்
Commentaries
நட்புக்.
நட்புக்கோட் படலம்
Epic Literature (5th–12th c.)
ந.மு.வே.
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
Modern Poets
நம்பி.
நம்பி அகப்பொருள்
Grammatical Treatises
நவநீதப்.
நவநீதப்பாட்டியல்
Grammatical Treatises
நள.
நளவெண்பா
Epic Literature (5th–12th c.)
நறுந்.
நறுந்தொகை
Sangam Era (300 BCE – 300 CE)
நற்.
நற்றிணை
Sangam Era (300 BCE – 300 CE)
நன்.
நன்னூல்
Grammatical Treatises
நாச். திரு.
நாச்சியார் திருமொழி
Bhakti Literature
நாட்டுப்.
நாட்டுப்படலம்
Epic Literature (5th–12th c.)
நாலடி.
நாலடியார்
Didactic Literature
நாலா.
நாலாயிரப் பிரபந்தம்
Bhakti Literature
நாலா.அக.
நாலாயிரத் திவ்யப் பிரபந்த அகராதி
Dictionary Works
நால்.நான்.
நால்வர் நான்மணி மாலை
Bhakti Literature
நான்மணி.
நான்மணிக்கடிகை
Didactic Literature
நிக.
நிகண்டு
Lexicographic Works
நீதிநெறி.
நீதிநெறிவிளக்கம்
Didactic Literature
நீ.வெ.
நீதி வெண்பா
Didactic Literature
நெடு.
நெடுநல்வாடை
Sangam Era (300 BCE – 300 CE)
நைடதம்.
நைடதம்
Epic Literature (5th–12th c.)
நைமி.
நைமிசாரணியப் படலம்
Epic Literature (5th–12th c.)
ப.உ.
பழைய உரை
Commentaries
பச். மூ.
பச்சிலை மூலிகை அகராதி
Dictionary Works
படிக்.
படிக்காசுப் புலவர்
Modern Poets
பட்டினத். பா.
பட்டினத்தார் பாடல்
Bhakti Literature
பட்டினத். பா. தி.
பட்டினத்தார் பாடல் திரட்டு
Bhakti Literature
பட்டினப்.
பட்டினப்பாலை
Sangam Era (300 BCE – 300 CE)
ப.த.சொ.அ.
பழந்தமிழ்ச் சொல்லடைவு அகராதி
Dictionary Works
பதி.
பதிகம்
பொது
பதிற்.
பதிற்றுப்பத்து
Sangam Era (300 BCE – 300 CE)
பதினோ.
பதினோராம் திருமுறை
Tēvāram (6th–8th c.)
பதின்மூன்.
பதின்மூன்றாம் நாள் போர்ச்சருக்கம்
Epic Literature (5th–12th c.)
பது.
பதுமனார்
Modern Poets
பரி.
பரிபாடல்
Sangam Era (300 BCE – 300 CE)
பரி.தி.
பரிபாடல் திரட்டு
Sangam Era (300 BCE – 300 CE)
பரிமே.
பரிமேலழகர்
Commentaries
பழ.
பழமொழி நானூறு
Didactic Literature
பன்னிரு.
பன்னிருபாட்டியல்
Grammatical Treatises
பாஞ்சாலி.
பாஞ்சாலி சபதம்
Modern Literature
பாண். பரிசு.
பாண்டியன் பரிசு
Modern Literature
பாரதம்.
வில்லிபாரதம்
Epic Literature (5th–12th c.)
பாரதி.
சுப்பிரமணிய பாரதியார்
Modern Literature
பால.
பாலகாண்டம்
Epic Literature (5th–12th c.)
பாவாணர்.
ஞா.தேவநேயப்பாவாணர்
Modern Poets
பா.வே.
பாட வேறுபாடு
பொது
பாவேந்தர்.
பாரதிதாசனார்
Modern Literature
பிங்.
பிங்கல நிகண்டு
Lexicographic Works
பிடித்த.
பிடித்த பத்து
Bhakti Literature
பிரகலாத.
பிரகலாதப் படலம்
Epic Literature (5th–12th c.)
பிர.காண்.
பிரமோத்திர காண்டம்
Epic Literature (5th–12th c.)
பிர.திர.
பிரபந்த திரட்டு
பொது
பிரபோத.
பிரபோத சந்திரோதயம்
Epic Literature (5th–12th c.)
பின்னத்.
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்
Modern Poets
பு.தி.
புறத்திரட்டு
Sangam Era (300 BCE – 300 CE)
புறத்திணை.
புறத்திணையியல்
Grammatical Treatises
புறம்.
புறநானூறு
Sangam Era (300 BCE – 300 CE)
பு.வெ.
புறப்பொருள் வெண்பா மாலை
Grammatical Treatises
பெரிய.
பெரியபுராணம்
Purāṇic Literature
பெரிய. திரு.
பெரிய திருமொழி
Bhakti Literature
பெரியாழ்.
பெரியாழ்வார்
Bhakti Literature
பெருங்.
பெருங்கதை
Epic Literature (5th–12th c.)
பெருந்.
பெருந்தொகை
Sangam Era (300 BCE – 300 CE)
பெருந்தே.
பெருந்தேவனார்
Modern Poets
பெரும்.
பெரும்பாணாற்றுப்படை
Sangam Era (300 BCE – 300 CE)
பெருமழை. பொ.வே.
பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்
Modern Poets
பேரா.
பேராசிரியம்
Grammatical Treatises
பொய்.
பொய்கையார் பாட்டியல்
Grammatical Treatises
பொரு.
பொருநராற்றுப்படை
Sangam Era (300 BCE – 300 CE)
பொருள்.
பொருளதிகாரம்
Grammatical Treatises
போர்.
போர் பாடியது
Sangam Era (300 BCE – 300 CE)
ம.அ.
மலையகராதி
Dictionary Works
மங்.
மங்கல வாழ்த்துக் காதை
Epic Literature (5th–12th c.)
மணி.
மணிமேகலை
Epic Literature (5th–12th c.)
ம.த.ச.அ.
மதுரைத் தமிழ்ச்சங்க அகராதி
Dictionary Works
மதுரைக்.
மதுரைக்காஞ்சி
Sangam Era (300 BCE – 300 CE)
மயிலை.
மயிலைநாதர்
Commentaries
மரப்.
மரப்பெயர்
பொது
மலை.
மலைபடுகடாம்
Sangam Era (300 BCE – 300 CE)
ம.வ.
மக்கள் வழக்கு
Oral & Dialectal Usage
மறைசை.
மறைசை அந்தாதி
Bhakti Literature
மறைமலை.
மறைமலையடிகள்
Modern Poets
மாணிக்.
மாணிக்கவாசகர்
Bhakti Literature
மீனாட். குறம்.
மீனாட்சியம்மை குறம்
Bhakti Literature
மீனா.பிள்.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
Bhakti Literature
முதுமொழிக்.
முதுமொழிக் காஞ்சி
Didactic Literature
மு.தொ.
முத்தொள்ளாயிரம்
Sangam Era (300 BCE – 300 CE)
முத்.தாண்.
முத்துத்தாண்டவர்
Bhakti Literature
முத்தி.
முத்தி யிலம்பகம்
Epic Literature (5th–12th c.)
முத்துவீ.
முத்துவீரியம்
Grammatical Treatises
முருகு. வெண்.
திருமுருகாற்றுப்படை வெண்பா
Sangam Era (300 BCE – 300 CE)
முல்.
முல்லைப்பாட்டு
Sangam Era (300 BCE – 300 CE)
மு.வ.
மு. வரதராசனார்
Modern Poets
மூதுரை.
மூதுரை
Didactic Literature
மெய்ப்.
மெய்ப்பொருள் நாயனார் புராணம்
Purāṇic Literature
மேற்.
மேற்கோள்
பொது
யா.கா.
யாப்பருங்கலக்காரிகை
Grammatical Treatises
யா.வி.
யாப்பருங்கல விருத்தி
Grammatical Treatises
வ.
வடமொழி
பொது
வண்ணச்.
வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார்
Modern Poets
வ.மொ.வர.
வடமொழி வரலாறு
பொது
வ.வ.சொ.அ.
வட்டார வழக்குச்சொல் அகராதி
Dictionary Works
வழ.சொ.அ.
வழக்குச் சொல் அகராதி
Dictionary Works
வள்ள.கடி.
வள்ளலார் கடிதங்கள்
Bhakti Literature
வள்ளலார்.
இராமலிங்க அடிகள்
Bhakti Literature
வள்ளி.
வள்ளி திருமணப்படலம்
Epic Literature (5th–12th c.)
வாக்.
வாக்குண்டாம்
Bhakti Literature
வாழ். கள.
வாழ்வியல் களஞ்சியம்
Dictionary Works
விமலை.
விமலையார் இலம்பகம்
Epic Literature (5th–12th c.)
வி.வி.தூ.
விறலிவிடுதூது
Epic Literature (5th–12th c.)
விவேக.
விவேக சிந்தாமணி
Didactic Literature
வீரசோ.
வீரசோழியம்
Grammatical Treatises
வெண்.
வெண்பா
Grammatical Treatises
வெண். பாட்.
வெண்பாப் பாட்டியல்
Grammatical Treatises
வெ.வி.பே.
வெள்ளிவிழாப் பேரகராதி
Dictionary Works
வெற்றி.
வெற்றிவேற்கை
Didactic Literature
வேங்கட வி.
வேங்கட விளக்க உரை
Commentaries
வே.சொ.க.
வேர்ச்சொல் கட்டுரைகள்
பொது
வேளாண். வழ.
வேளாண் வழக்கு
Oral & Dialectal Usage
முன்னுரை · About this Archive
From the Director's Desk
இயக்குநரின் செய்தி
Director's Message · செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
Central Institute of Classical Tamil · An Autonomous Institution under Ministry of Education, Govt. of India
Prof. R. Chandrasekaran
இயக்குநர் · Director
Central Institute of Classical Tamil
Ministry of Education, Govt. of India
Ministry of Education, Govt. of India
வண்டு சென்ற வழி உண்டு!
வண்டி சென்ற வழியும் உண்டு!
வண்டி சென்ற வழியைக் கண்டறிவது போல்,
வண்டு சென்ற வழியை அறியக் கூடவில்லை எனில்…
வண்டி சென்ற வழியும் உண்டு!
வண்டி சென்ற வழியைக் கண்டறிவது போல்,
வண்டு சென்ற வழியை அறியக் கூடவில்லை எனில்…
— நுழைவாயில், செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்
தொல்காப்பியர் மூன்று ஆணைகள்
The Three Commandments
1. Every word carries meaning (சூ. 640)
2. Meaning is not self-evident (சூ. 877)
3. Enquiry into meaning is boundless (சூ. 874)
2. Meaning is not self-evident (சூ. 877)
3. Enquiry into meaning is boundless (சூ. 874)
வழக்கும் செய்யுளும்
Dual Streams of Tamil
This lexicon honours both the spoken vernacular (வழக்கு) and the poetic canon (செய்யுள்) as equally valid sources of word-knowledge, as Panampāraṉār decreed.
வட்டார வழக்கு
Regional Dialects
Over 150 regional dialect zones are documented, including words from Tamil Eelam and Hill Country Tamil (மலையகம்) not found in standard dictionaries.
செதமநி
CICT
This digital archive is prepared under the auspices of the Central Institute of Classical Tamil (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்).
124,405words in the Madras University Tamil Lexicon (1924–1939)
2,000+years of documented Tamil literary tradition
300+minor literary genres (சிற்றிலக்கியம்)
400+village suffix forms (ஊர்ப்பின்னொட்டுகள்)
நிகழ்நிலையில் பயன்படுத்த · Works Fully Offline
இந்த களஞ்சியம் ஒற்றைக் கோப்பில் அனைத்தையும் உள்ளடக்கியது — 6,758 சொற்கள், மேற்கோள்கள், வரைபடங்கள், விசைப்பலகை அனைத்தும் இணையம் இல்லாமலே இயங்கும். நிரந்தர பயன்பாட்டிற்கு:
- கீழே உள்ள "Save to device" பொத்தானை அழுத்துக
- இந்தக் கோப்பை sentamil_lexicon.html எனச் சேமிக்கவும்
- எந்நேரத்திலும் இக்கோப்பைத் திறந்து — இணையம் இல்லாமலே முழு களஞ்சியமும் இயங்கும்
Install as App: இந்தப் பக்கத்தை Chrome/Edge-ல் திறந்திருந்தால், முகப்பில் உள்ள "Install" பொத்தானை அழுத்தி — பயன்பாடாக (app) நிறுவலாம். Desktop / home screen குறுக்குவழி உருவாக்கப்படும்.
Data persistence: உங்கள் மொழி விருப்பம், இருள் பயன்முறை, வடிகட்டி அமைப்புகள் — அனைத்தும் உலாவியில் சேமிக்கப்பட்டு, அடுத்த முறை திறக்கும்போது தோன்றும்.
வேர்ச்சொல் root
வழிவந்த சொல் derived word
ஏற்று · மேற்கோள் உருவாக்கி
மேற்கோள் உருவாக்கி · Citation Generator
Select an entry and a citation style to generate a formatted reference.
Select an entry above to generate a citation.
✓ நகலிடப்பட்டது!
அச்சிடு · Print Entry
Print a clean single-entry view — no header, no UI chrome.
ஒத்தவாக்கியம் ஏற்றப்படுகிறது… Loading concordance…
புள்ளிவிவரம் · Statistics Dashboard
—
மொத்த பதிவுகள்
—
மொத்த பொருள்கள்
—
மேற்கோள்கள்
—
நூல்கள்
—
பல-பொருள் பதிவுகள்
—
தொடர்புறு மேற்கோள்
எழுத்து வாரியாக
Tamil எழுத்து வாரியாக பதிவுகளின் பகிர்வு
இலக்கண வகை
இலக்கண வகை வாரியாக பொருள்கள்
காலப்பகுப்பு
மேற்கோள்களில் குறிப்பிடப்பட்ட காலப் பகுப்புகள்
மிக மேற்கோளிடப்பட்ட 10 நூல்கள்
மிக அடிக்கடி மேற்கோளிடப்பட்ட நூல்கள்
சொல் நீளம்
எழுத்தின் எண்ணிக்கை வாரியாக பதிவுகள்
சொல் சேர்க்க · Add Lexicon Entry